நாவல்
naaval
நாவல்மரம் ; காண்க : நாவலந்தீவு ; வெற்றியொலி ; போருக்கு அழைக்கை ; நெற் போரிடுவோர் மகிழ்ச்சியினாலிடும் ஒலி ; நெற்போர் தெழிக்கும் பகட்டினங்களைத் துரப்பதோர் சொல் ; துன்பக் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. See நாவலத்தீவு. நாவலந் தண்பொழில் (மணி. 22, 29). போர்க்கழைக்கை. (நன் 100, மயிலை.) 4. Challenging for fight; எட்காயை அழிக்கும் பூச்சிவகை. S. A. 9. A kind of insect which blights the gingelly crops; துக்கக்குறிப்பு. கன்னிமீர் நாவ லிக்கண நண்ணுதிர் (கந்தபு. பானுகோ. 192). 8. Exclamation of grief; நெற்போர் தெழிக்கும் பகட்டினங்களைத் துரப்பதொரு சொல். காலலுழவர் . . . நாவலோஓ வென்றிசைக்கு நாளோதை (நன் 101, உரை). 7. A shout of driving the oxen while treading sheaves on the threshing-floor; நெற்போரிடுவோர் மகிழ்ச்சியினாலிடும் ஒலி. (ஏரெழு. 59.) 6. A shout of joy made while heaping grain on the threshing-floor; வெற்றிக்குறிபாக இடும் ஒலி. நாவலிட் டுழிதர்கின்றோம் (திவ். திருமலை, 1). 5. A shout of victory in the form of nāvalō-nāval; மரவகை. நாவ றழீஇயவிந் நானிலம் (திருக்கோ. 191). 1. Jaumoon-plum, 1. tr., Eugenia jambolana; மலை மரவகை. 2. Arnott's mountain black plum, 1. tr. Eugenia arnottiana;
Tamil Lexicon
நாகல், s. the navel of jambo tree, calyptranthas caryophillofolia; 2. the central or jambo-continent, சத்த தீவிலொன்று. நாவல்பழம், the jambo fruit. சிறுநாவல், a smaller kind of this tree. ஜம்பு நாவல்செடி, rose-apple tree. ஜம்பு நாவல்பழம், rose-apple. நாவலந்தீவு, the central continent surrounded by six others.
J.P. Fabricius Dictionary
, [nāvl] ''s.'' The nawel or jambo-tree, Calyptrantes caryophilifolia, ''L.'' 2. The central of jambo-continent, சம்பு, said to abound in those trees, சத்ததீவினொன்று. 3. As a particle uttered to excite beasts in treading out the corn.--There are different kinds of நாவல், பெருநாவல் or சம்புநாவல், Eugenia Jambos, சிறுநாவல் or குழிநாவல், Calyptranthes Jambolana, also நிழல்நாவல், a plant, Ocimum Menthoides. ''(c.)''
Miron Winslow
nāval,
n.
1. Jaumoon-plum, 1. tr., Eugenia jambolana;
மரவகை. நாவ றழீஇயவிந் நானிலம் (திருக்கோ. 191).
2. Arnott's mountain black plum, 1. tr. Eugenia arnottiana;
மலை மரவகை.
3. See நாவலத்தீவு. நாவலந் தண்பொழில் (மணி. 22, 29).
.
4. Challenging for fight;
போர்க்கழைக்கை. (நன் 100, மயிலை.)
5. A shout of victory in the form of nāvalō-nāval;
வெற்றிக்குறிபாக இடும் ஒலி. நாவலிட் டுழிதர்கின்றோம் (திவ். திருமலை, 1).
6. A shout of joy made while heaping grain on the threshing-floor;
நெற்போரிடுவோர் மகிழ்ச்சியினாலிடும் ஒலி. (ஏரெழு. 59.)
7. A shout of driving the oxen while treading sheaves on the threshing-floor;
நெற்போர் தெழிக்கும் பகட்டினங்களைத் துரப்பதொரு சொல். காலலுழவர் . . . நாவலோஓ வென்றிசைக்கு நாளோதை (நன் 101, உரை).
8. Exclamation of grief;
துக்கக்குறிப்பு. கன்னிமீர் நாவ லிக்கண நண்ணுதிர் (கந்தபு. பானுகோ. 192).
9. A kind of insect which blights the gingelly crops;
எட்காயை அழிக்கும் பூச்சிவகை. S. A.
DSAL