Tamil Dictionary 🔍

சுவல்

suval


பிடரி ; தோட்கட்டு ; முதுகு ; குதிரையின் கழுத்துமயிர் ; மேடு ; தொல்லை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொல்லை. (அக. நி.) 6. Hardship, trouble; மேடு. (பிங்.) வேங்கைச் செஞ்சுவல். (புறநா.120). 5. Hillock; குதிரைக் கழுத்துமயிர். பன்மயிர்க் கொய்சுவல் (கல்தி.96). 4. Horse's mane; தோட்கட்டு. கூழை சுவன்மிசைத் தாதொடு தாழ (கலித்.56). 2. Upper part of the shoulder; பிடர். (பிங்.) 1. Nape of the neck; முதுகு. சுவலோடு வாரலையப்போவார் (பெரியபு.திருநாளைப்.18). 3. Back;

Tamil Lexicon


s. the rape of the neck, பிடர்; 2. a hillock, மேடு; 3. the back, முதுகு; 4. trouble, தொல்லை; 5. a horse's mane; 6. the upper part of the shoulder, தோட்கட்டு.

J.P. Fabricius Dictionary


, [cuvl] ''s.'' A hillock, மேடு. 2. the back, முதுகு. 3. The upper part of the shoulder, தோண்மேல். 4. Nape, பிடரி. 5. Horse's mane, குதிரைக்கழுத்தின்மயிர். (சது.)

Miron Winslow


cuval,
n.
1. Nape of the neck;
பிடர். (பிங்.)

2. Upper part of the shoulder;
தோட்கட்டு. கூழை சுவன்மிசைத் தாதொடு தாழ (கலித்.56).

3. Back;
முதுகு. சுவலோடு வாரலையப்போவார் (பெரியபு.திருநாளைப்.18).

4. Horse's mane;
குதிரைக் கழுத்துமயிர். பன்மயிர்க் கொய்சுவல் (கல்தி.96).

5. Hillock;
மேடு. (பிங்.) வேங்கைச் செஞ்சுவல். (புறநா.120).

6. Hardship, trouble;
தொல்லை. (அக. நி.)

DSAL


சுவல் - ஒப்புமை - Similar