Tamil Dictionary 🔍

தாவல்

thaaval


தாண்டல் ; பரப்பு ; வருத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரப்பு. (பிங்.) 2. Wideness, expanse; வருத்தம். தாவலுய்யுமோ (பதிற்றுப். 41, 17). Distress; தாண்டுகை. (சூடா.) 1. Leaping, crossing;

Tamil Lexicon


tāval,
n. தாவு-.
1. Leaping, crossing;
தாண்டுகை. (சூடா.)

2. Wideness, expanse;
பரப்பு. (பிங்.)

tāval.
n. தாவு-.
Distress;
வருத்தம். தாவலுய்யுமோ (பதிற்றுப். 41, 17).

DSAL


தாவல் - ஒப்புமை - Similar