சீவல்
seeval
செதுக்கினவை ; பாக்குச்சீவல் ; மெலிவு ; நெகிழ்ச்சியானது ; மெலிந்தவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாக்குச் சீவல். 2. Parings of arecanut for use with betel; மெலிவு. 3. Thinness, leanness of body; செதுக்கப்பட்டது. 1. Parings, shavings ; நெகிழ்ச்சியானது. 5. That which is loosely woven; மெலிந்தவ-ன்-ள். 4. Thin person;
Tamil Lexicon
s. (v. n. of சீவு) shaving, parings, செதுக்கினவை; 2. leanness of body, மெலிவு; 3. a thin person, மெலிந்தவன். சீவற்பாக்கு, பாக்குச்சீவல், arecanut parings.
J.P. Fabricius Dictionary
, [cīvl] ''v. noun. [substantively.]'' Parings, shavings, செதுக்கினவை. 2. Thinness, lean ness of body, மெலிவு. 3. A thin person, மெலிந்தவன். 4. That which is loosely woven, நெகிழ்ச்சியானது. 5. Areca-nut par ings, பாக்குச்சீவல்; [''ex'' சீவு.]
Miron Winslow
cīval,
n. சீவு-. (w.)
1. Parings, shavings ;
செதுக்கப்பட்டது.
2. Parings of arecanut for use with betel;
பாக்குச் சீவல்.
3. Thinness, leanness of body;
மெலிவு.
4. Thin person;
மெலிந்தவ-ன்-ள்.
5. That which is loosely woven;
நெகிழ்ச்சியானது.
DSAL