Tamil Dictionary 🔍

சாறயர்தல்

saarayarthal


விழாக் கொண்டாடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விழாக்கொண்டாடுதல். சாறயர்ந் திறைவற் பேணி (சீவக.1221). To celebrate a festival;

Tamil Lexicon


cāṟayar-,
v. intr. சாறு3+.
To celebrate a festival;
விழாக்கொண்டாடுதல். சாறயர்ந் திறைவற் பேணி (சீவக.1221).

DSAL


சாறயர்தல் - ஒப்புமை - Similar