சார்வாதல்
saarvaathal
கோர்ட்டுக் கட்டளை முதலியன உரியவனிடத்துக் கொடுக்கப்படுதல். கோர்ட்டுச் சம்மன் அவனுக்குச் சார்வாகவில்லை. To be served, as summons;
Tamil Lexicon
cārvā-,
v. intr. E. serve+.
To be served, as summons;
கோர்ட்டுக் கட்டளை முதலியன உரியவனிடத்துக் கொடுக்கப்படுதல். கோர்ட்டுச் சம்மன் அவனுக்குச் சார்வாகவில்லை.
DSAL