Tamil Dictionary 🔍

சாய்தல்

saaithal


மெலிதல் ; கவிழ்தல் ; வளைதல் ; திரண்டுசெல்லுதல் ; நடுநிலைமை மாறுதல் ; சார்தல் ; நடந்தேறுதல் ; ஒதுங்குதல் ; கோள் முதலியவை சாய்தல் ; படுத்தல் ; தோற்றோடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வற்றுதல். கான்யாற்றுக் கடும்புனல் சாஅய் (அகநா. 25). 4. To get dried up, as a channel; மெலிதல். சாயினள் வருந்தியாளிடும்பை (கலித். 121). 3. To grow thin, emaciated; வருந்துதல். சாய்குவ ளல்லளோ (கலித். 79,10). 2. To be troubled; afflicted; தளர்தல். கள்ளொற்றிக்கண் சாய்பவர் (குறள், 927). 1. To be fatigued, to grow weary; திரண்டுசெல்லுதல். திருவிழவுக்குச்சணம் சாய்கிறது. 5. To march, in crowds; சயனித்தல். திருக்கையிலே சாயுமித்தனை (ஈடு,2,7,5,). 4. cf. šī. To recline. lie down; வளைதல். சாய்செவிக் குருளை (சிறுபாண். 130). 3. To bend, turn down, as the ear; ஆகாயத்தில் கிரக முதலியவை சாய்தல். 2. To decline, as a heavenly body; கவிழ்தல். நாணடச்சாய்ந்த நலங்கிள ரெருத்தின் (பொருந. 31). 1. To incline, hang down; நடந்தேறுதல். அந்தக் காரியஞ் சாய்ந்தது. 11. To happen, succeed; சார்தல். தூணின் மேல் சாய்ந்தான். 10. To lean; ஒதுங்குதல். (W.) 9. To decline from a direct course; to deviate; நடுநிலை திறம்புதல். 8. To be partial, biassed; அழிதல். மறஞ்சாய (பு.வெ. 2,1, கொளு). 5. To be ruined; to perish; முறிதல். சாய்ந்த வல்லுருமு போய் (கம்பரா. நாகபாச.99). 6. To give way, break; தோற்றோடுதல். வந்தவர் சாய்ந்தவாறும் (பாரத. நிரைமீட்சி. 137). 7. To be routed; to flee;

Tamil Lexicon


, [cāytl] ''s.'' Minuteness, நுண்மை. (சது.) Compare சாயல்.

Miron Winslow


cāy,
4 v. intr. cf. cay. [M.cāy.]
1. To incline, hang down;
கவிழ்தல். நாணடச்சாய்ந்த நலங்கிள ரெருத்தின் (பொருந. 31).

2. To decline, as a heavenly body;
ஆகாயத்தில் கிரக முதலியவை சாய்தல்.

3. To bend, turn down, as the ear;
வளைதல். சாய்செவிக் குருளை (சிறுபாண். 130).

4. cf. šī. To recline. lie down;
சயனித்தல். திருக்கையிலே சாயுமித்தனை (ஈடு,2,7,5,).

5. To march, in crowds;
திரண்டுசெல்லுதல். திருவிழவுக்குச்சணம் சாய்கிறது.

6. To give way, break;
முறிதல். சாய்ந்த வல்லுருமு போய் (கம்பரா. நாகபாச.99).

7. To be routed; to flee;
தோற்றோடுதல். வந்தவர் சாய்ந்தவாறும் (பாரத. நிரைமீட்சி. 137).

8. To be partial, biassed;
நடுநிலை திறம்புதல்.

9. To decline from a direct course; to deviate;
ஒதுங்குதல். (W.)

10. To lean;
சார்தல். தூணின் மேல் சாய்ந்தான்.

11. To happen, succeed;
நடந்தேறுதல். அந்தக் காரியஞ் சாய்ந்தது.

cāy,
4 v. intr. cf. kṣay.
1. To be fatigued, to grow weary;
தளர்தல். கள்ளொற்றிக்கண் சாய்பவர் (குறள், 927).

2. To be troubled; afflicted;
வருந்துதல். சாய்குவ ளல்லளோ (கலித். 79,10).

3. To grow thin, emaciated;
மெலிதல். சாயினள் வருந்தியாளிடும்பை (கலித். 121).

4. To get dried up, as a channel;
வற்றுதல். கான்யாற்றுக் கடும்புனல் சாஅய் (அகநா. 25).

5. To be ruined; to perish;
அழிதல். மறஞ்சாய (பு.வெ. 2,1, கொளு).

DSAL


சாய்தல் - ஒப்புமை - Similar