Tamil Dictionary 🔍

சார்தல்

saarthal


சென்றடைதல் ; புகலடைதல் ; அடுத்தல் ; பொருந்தியிருத்தல் ; கலத்தல் ; உறவு கொள்ளுதல் ; ஒத்தல் ; சாய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடுத்தல், கடல் சார்ந்து மின்னீர் பிறக்கும் (நாலடி, 245.) 3. To be near to; பொருந்தியிருத்தல். நலமாட்சி நல்லாரைச் சார்ந்து (நாலடி, 175). 4. To be associated or connected with புகலடைதல். 2. To depend upon take shelter in; சென்றடைதல். சாரா வேதங்கள் (திவ். திருவாய். 10, 5, 8). 1. To reach, approach; கலத்தல் நல்லெழில் மார்பனைச் சார்ந்து (கலித். 142). 5. To unite; உறவுகொள்ளுதல். Colloq. 6. To be related to ஒத்தல். 7. To resemble equal; சாய்தல். (W.) 8. [M. cāru.] To lean upons recline against;

Tamil Lexicon


cār-,
4 v. tr. cf. car. [K. sār.]
1. To reach, approach;
சென்றடைதல். சாரா வேதங்கள் (திவ். திருவாய். 10, 5, 8).

2. To depend upon take shelter in;
புகலடைதல்.

3. To be near to;
அடுத்தல், கடல் சார்ந்து மின்னீர் பிறக்கும் (நாலடி, 245.)

4. To be associated or connected with
பொருந்தியிருத்தல். நலமாட்சி நல்லாரைச் சார்ந்து (நாலடி, 175).

5. To unite;
கலத்தல் நல்லெழில் மார்பனைச் சார்ந்து (கலித். 142).

6. To be related to
உறவுகொள்ளுதல். Colloq.

7. To resemble equal;
ஒத்தல்.

8. [M. cāru.] To lean upons recline against;
சாய்தல். (W.)

DSAL


சார்தல் - ஒப்புமை - Similar