Tamil Dictionary 🔍

சாரித்தல்

saarithal


கீழே விழச்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழ்வீழ்த்தல். நெடுமரத்தாற் சாரித்தலைத் துருட்டும் (கம்பரா. அதிகாயன்.161). To prostrate, fell down;

Tamil Lexicon


cāri-,
11 v. tr. சரி-.
To prostrate, fell down;
கீழ்வீழ்த்தல். நெடுமரத்தாற் சாரித்தலைத் துருட்டும் (கம்பரா. அதிகாயன்.161).

DSAL


சாரித்தல் - ஒப்புமை - Similar