விசாரித்தல்
visaarithal
ஆராய்தல் ; வினாவுதல் ; நினைத்தல் ; பாதுகாத்தல் ; போற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபசரித்தல். Colloq. 5. To entertain, treat hospitably; பாதுகாத்தல். (W.) 4. To take care of; ஆராய்தல். 2. To investigate, examine; வினாவுதல். 1. To inquire; நினைத்தல். Nā. 3. To think;
Tamil Lexicon
vicāri-
11 v. tr. விசாரம்.
1. To inquire;
வினாவுதல்.
2. To investigate, examine;
ஆராய்தல்.
3. To think;
நினைத்தல். Nānj.
4. To take care of;
பாதுகாத்தல். (W.)
5. To entertain, treat hospitably;
உபசரித்தல். Colloq.
DSAL