தாரித்தல்
thaarithal
உடைத்தாதல் ; பொறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடைத்தாதல். தாரித்திட்டதன் றறுகண்மைக் குணங்களின் (சூளா.சீயவதை. 150). 2. To possess; பொறுத்தல். மற்றது தாரித்திருத்தறகுதி (நாலடி, 72). 1. To bear, endure;
Tamil Lexicon
tāri-,
11 v. tr. dhṟ.
1. To bear, endure;
பொறுத்தல். மற்றது தாரித்திருத்தறகுதி (நாலடி, 72).
2. To possess;
உடைத்தாதல். தாரித்திட்டதன் றறுகண்மைக் குணங்களின் (சூளா.சீயவதை. 150).
DSAL