Tamil Dictionary 🔍

காய்தல்

kaaithal


உலர்தல் ; சுடுதல் ; மெலிதல் ; வருந்தல் ; விடாய்த்தல் ; வெயில்நிலாக்கள் எறித்தல் ; எரித்தல் ; அழித்தல் ; விலக்குதல் ; வெறுத்தல் ; வெகுளுதல் ; கடிந்துகூறுதல் ; வெட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்முதலியன காய்ச்சப்பெறுதல். 1. To grow hot, be heated; சுடுதல். சுரத்தால் உடல்காய்கிறது. 2. To burn; to be warm, as body in temperature; உலர்தல். வெயிலிற் காய்ந்த பொருள். 3. To wither, as vegetables by the sun; to parch, as the lips or mouth; to dry, as the ground; மெலிதல். (W.) 4. To be dried up, as the humours of the body; to become emaciated; வயிறு பசியால் வருந்துதல். 5. To suffer, as an empty stomach; புண் ஆறிவருதல். 6. To dry up, begin to heal, as a sore, a wound, a boil; விடாய்த்தல். காய்தலு முண்டக் கள்வெய்யோனே (புறநா. 258). 7. To be wearied, exhausted; வெயில் நிலாக்கள் எறித்தல். நிலாக்காய்கிறது. - tr. 8. To shine, emit rays; எரித்தல். மதவேள்தன் னுடலங் காய்ந்தார் (தேவா. 15, 6). 1. To burn, consume; அழித்தல். கஞ்சனைக் காய்ந்தானை (திவ். பெரியதி. 7, 6, 5). 2. To kill, destroy; விலக்குதல். கோபமுதலிய குற்றங் காய்ந்தார் (பெரியபு. அப்பூதி. 2). 3.To remove, do away with, lay aside; வெறுத்தல். காய்தலுவத்த லகற்றி யொருபொருட்க ணாய்தல் (அறநெறி. 22). 4. To be prejudiced; to dislike, hate; வெகுளுதல். காய்தலு முவத்தலும் (தொல். பொ. 147). 5.To be displeased, indignant, angry, furious; கடிந்துகூறுதல். கறுத்தெழுந்து காய்வாரோடு (நாலடி, 315). 6. To reprove, scold, reprimand; வெட்டுதல். (உரி. நி.) 7. To cut, sever; வருத்துதல். காய்கின்ற பழவினை போம் (குற்றா. தல. நூற்பய. 15). 8. To harass, torment;

Tamil Lexicon


kāy-
4 v. [T. kāyu, K.M. kāy, Tu. kāyi.] intr.
1. To grow hot, be heated;
நீர்முதலியன காய்ச்சப்பெறுதல்.

2. To burn; to be warm, as body in temperature;
சுடுதல். சுரத்தால் உடல்காய்கிறது.

3. To wither, as vegetables by the sun; to parch, as the lips or mouth; to dry, as the ground;
உலர்தல். வெயிலிற் காய்ந்த பொருள்.

4. To be dried up, as the humours of the body; to become emaciated;
மெலிதல். (W.)

5. To suffer, as an empty stomach;
வயிறு பசியால் வருந்துதல்.

6. To dry up, begin to heal, as a sore, a wound, a boil;
புண் ஆறிவருதல்.

7. To be wearied, exhausted;
விடாய்த்தல். காய்தலு முண்டக் கள்வெய்யோனே (புறநா. 258).

8. To shine, emit rays;
வெயில் நிலாக்கள் எறித்தல். நிலாக்காய்கிறது. - tr.

1. To burn, consume;
எரித்தல். மதவேள்தன் னுடலங் காய்ந்தார் (தேவா. 15, 6).

2. To kill, destroy;
அழித்தல். கஞ்சனைக் காய்ந்தானை (திவ். பெரியதி. 7, 6, 5).

3.To remove, do away with, lay aside;
விலக்குதல். கோபமுதலிய குற்றங் காய்ந்தார் (பெரியபு. அப்பூதி. 2).

4. To be prejudiced; to dislike, hate;
வெறுத்தல். காய்தலுவத்த லகற்றி யொருபொருட்க ணாய்தல் (அறநெறி. 22).

5.To be displeased, indignant, angry, furious;
வெகுளுதல். காய்தலு முவத்தலும் (தொல். பொ. 147).

6. To reprove, scold, reprimand;
கடிந்துகூறுதல். கறுத்தெழுந்து காய்வாரோடு (நாலடி, 315).

7. To cut, sever;
வெட்டுதல். (உரி. நி.)

8. To harass, torment;
வருத்துதல். காய்கின்ற பழவினை போம் (குற்றா. தல. நூற்பய. 15).

DSAL


காய்தல் - ஒப்புமை - Similar