Tamil Dictionary 🔍

வசம்பு

vasampu


ஒரு மருந்துச்செடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செடிவகை. வால்வெள் வசம்பும் (பெருங். உஞ்சைக். 50, 28). Sweet flag, s.sh.; Acorus calamus;

Tamil Lexicon


s. sweet-flag, a medicine, acorus calamus.

J.P. Fabricius Dictionary


, [vacampu] ''s.'' Sweet flag, Acorus calamus, ஓர்மருந்து. W. p. 729. VACHA.

Miron Winslow


vacampu
n. வசம்2.
Sweet flag, s.sh.; Acorus calamus;
செடிவகை. வால்வெள் வசம்பும் (பெருங். உஞ்சைக். 50, 28).

DSAL


வசம்பு - ஒப்புமை - Similar