Tamil Dictionary 🔍

சோம்பு

chompu


சோம்பல் ; மந்தம் ; பெருஞ்சீரகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மடிமை. (தொல்.பொ.260, உரை). 1. Sloth, idleness, inactivity; பெருஞ்சீரகம் . Common anise ; மந்தம். சோம்பு தவிர்ப்பிக்கும் (திருமந்.566) . 2. Lethargy, dullness, sluggishness of the system;

Tamil Lexicon


s. laziness, idleness, drowsiness, சோம்பல்; 2. anise seed, பெருஞ் சீரகம், pinpinella anisum. சோம்பரை, சோம்பறை, idleness, 2. a lazy person. சோம்பேறி, சோம்பறைக்காரன், சோம் பன், சோம்பி, an idler, a sluggard. சோம்பேறித்தனம், sluggishness, சோம் புத்தனம்.

J.P. Fabricius Dictionary


, [cōmpu] ''s. (for.)'' Anise seed, நட்சத்தி ரசீரகம், Pinpinella anisum, ''L. (c.)''

Miron Winslow


cōmpu,
n.சோம்பு-.
1. Sloth, idleness, inactivity;
மடிமை. (தொல்.பொ.260, உரை).

2. Lethargy, dullness, sluggishness of the system;
மந்தம். சோம்பு தவிர்ப்பிக்கும் (திருமந்.566) .

cōmpu,
n.T. sōpu.
Common anise ;
பெருஞ்சீரகம் .

DSAL


சோம்பு - ஒப்புமை - Similar