Tamil Dictionary 🔍

சாட்டுதல்

saattuthal


பிறனிடம் சார்த்துதல் ; குற்றஞ்சுமத்துதல் ; அடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடித்தல். (W.) To beat or strike; பிறனிடம் சார்த்துதல். 1. To transfer, as a debt; to assign; வியாஜமாகக் கொள்ளுதல். கேவிலைச்சாட்டி வயிறுவளர்க்கிறான். (W.) 3. To allege as a pretext; குற்றஞ் சுமத்துதல். (W.) 2. To accuse, charge with;

Tamil Lexicon


cāṭṭu-,
5 v. tr சார்த்து-. [T. tcāṭu.]
1. To transfer, as a debt; to assign;
பிறனிடம் சார்த்துதல்.

2. To accuse, charge with;
குற்றஞ் சுமத்துதல். (W.)

3. To allege as a pretext;
வியாஜமாகக் கொள்ளுதல். கேவிலைச்சாட்டி வயிறுவளர்க்கிறான். (W.)

cāṭṭu-,
11 v. tr. சாடு-.
To beat or strike;
அடித்தல். (W.)

DSAL


சாட்டுதல் - ஒப்புமை - Similar