Tamil Dictionary 🔍

சவட்டுதல்

savattuthal


வளைவாக்குதல் ; மெல்லுதல் ; விழுங்குதல் ; அழித்தல் ; கொல்லுதல் ; மிதித்தல் ; வெல்லுதல் ; மொத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழித்தல் மூது£ர் தன்னையுஞ் சவட்டி (சீவக. 1734). 1. To destroy, ruin, as a town; வெல்லுதல். (J.) 3. To get the better of; விழுங்குதல். (J.) 2. To swallow down; வளைவாக்குதல். அவன் காலைச் சவட்டி நடக்கிறான். (w.) To bend, twist; மெல்லுதல். பஞ்சாய்க்கோரை பல்லி சவட்டி (பெரும்பாண். 217). 1. To chew, masticate; மிதித்தல். தோகைச் செந்நெல் சவட்டி (பெருங் மகத. 2, 18). 4. [M. caviṭṭuka.] To tread upon, trample; கொல்லுதல். (பிங்.) 2. To kill; மொத்துதல். 3. To beat;

Tamil Lexicon


சவட்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


cavaṭṭu-,
5 v. tr. caus of சவள்-.
To bend, twist;
வளைவாக்குதல். அவன் காலைச் சவட்டி நடக்கிறான். (w.)

cavaṭṭu-,
5 v. tr. cf. carv.
1. To chew, masticate;
மெல்லுதல். பஞ்சாய்க்கோரை பல்லி சவட்டி (பெரும்பாண். 217).

2. To swallow down;
விழுங்குதல். (J.)

3. To get the better of;
வெல்லுதல். (J.)

cavaṭṭu-,
5 v. tr. cf. šarv.
1. To destroy, ruin, as a town;
அழித்தல் மூது£ர் தன்னையுஞ் சவட்டி (சீவக. 1734).

2. To kill;
கொல்லுதல். (பிங்.)

3. To beat;
மொத்துதல்.

4. [M. caviṭṭuka.] To tread upon, trample;
மிதித்தல். தோகைச் செந்நெல் சவட்டி (பெருங் மகத. 2, 18).

DSAL


சவட்டுதல் - ஒப்புமை - Similar