Tamil Dictionary 🔍

சொட்டுதல்

sottuthal


துளித்தல் ; கொத்துதல் ; வஞ்சித்தல் ; பறித்தல் ; குட்டுதல் ; பால் கறத்தற்கு ஆட்டுமடியைத் தட்டுதல் ; அடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குட்டுதல். Colloq. 1. [M. coṭṭuka.] To strike with knuckles; பால்கறத்தற்கு ஆட்டுமடியைத் தட்டுதல். (W.) 2. To tap gently the udder of a goat for inducing free flow of milk; அடித்தல். Loc. 3. To beat, hit; கொத்துதல். 2. To peck, as a crow; துளித்தல். தேன் சொட்டச்சொட்டநின் றட்டுந்திருக் கொன்றை (தேவா. 586, 1). --tr. To fall in drops, drizzle; வஞ்சித்தல். 4. To cheat, circumvent; அபகரித்தல். 3. To snatch away, misappropriate secretly and slowly;

Tamil Lexicon


coṭṭu-,
5 v. prob. cuṭ. [M. coṭṭuka.] intr.
To fall in drops, drizzle;
துளித்தல். தேன் சொட்டச்சொட்டநின் றட்டுந்திருக் கொன்றை (தேவா. 586, 1). --tr.

2. To peck, as a crow;
கொத்துதல்.

3. To snatch away, misappropriate secretly and slowly;
அபகரித்தல்.

4. To cheat, circumvent;
வஞ்சித்தல்.

coṭṭu-,
5 v. tr. T. soddu.
1. [M. coṭṭuka.] To strike with knuckles;
குட்டுதல். Colloq.

2. To tap gently the udder of a goat for inducing free flow of milk;
பால்கறத்தற்கு ஆட்டுமடியைத் தட்டுதல். (W.)

3. To beat, hit;
அடித்தல். Loc.

DSAL


சொட்டுதல் - ஒப்புமை - Similar