Tamil Dictionary 🔍

சீராட்டுதல்

seeraattuthal


செல்லம் பாராட்டுதல் ; கொண்டாடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொண்டாடுதல். கரத்தாற் றைவந்து சீராட்டி யுரைத்தாள் (சிவரக. தேவியுடன். 24). 2. To extol, applaud; செல்லம் பாராட்டுதல். போராட்டி சீராட்டும் பிள்ளையார் (கோயிற்பு.பாயி.7). 1. To caress, pet;

Tamil Lexicon


சீராட்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


cīr-āṭṭu-,
v. tr. சீர்2 +.
1. To caress, pet;
செல்லம் பாராட்டுதல். போராட்டி சீராட்டும் பிள்ளையார் (கோயிற்பு.பாயி.7).

2. To extol, applaud;
கொண்டாடுதல். கரத்தாற் றைவந்து சீராட்டி யுரைத்தாள் (சிவரக. தேவியுடன். 24).

DSAL


சீராட்டுதல் - ஒப்புமை - Similar