சவளி
savali
சீலை , வேட்டி முதலிய துணிச்சரக்கு ; மகளிர் அணியும் கழுத்தணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிர் அணியும் கழுத்தணிவகை. பூசாரி ராயனிட்ட பொற்சவளி. (விறலிவிடு. 696). A kind of necklace for woman; வேட்டி சீலைமுதலிய துணிச்சரக்கு. Cloth, piecegoods;
Tamil Lexicon
சவுளி, s. (Tel.) cloth, crapery, சீலை; 2. a kind of jewel. சவளிக்கடை, a mercer's shop. சவளிக் கடைக்காரன், a mercer, a draper. சவளி யெடுக்க, to buy cloths.
J.P. Fabricius Dictionary
[cvḷi ] --சவுளி, ''s. (Tel.)'' Cloth, drapery, mercery, சீலை. 2. A kind of jewel, ஓரணி கலம். See சவடி. ''(c.)''
Miron Winslow
cavaḷi,
n. [T. tjavaḷi, K. javaḷi, M. cavaḷi.]
Cloth, piecegoods;
வேட்டி சீலைமுதலிய துணிச்சரக்கு.
cavaḷi,
n. சவடி.
A kind of necklace for woman;
மகளிர் அணியும் கழுத்தணிவகை. பூசாரி ராயனிட்ட பொற்சவளி. (விறலிவிடு. 696).
DSAL