விளி
vili
ஓசை ; இசைப்பாட்டு ; கொக்கரிப்பு ; சொல் ; அழைப்பு ; எட்டாம் வேற்றுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓசை. வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும் (பெரும்பாண். 300). 1. Sound; இசைப்பாட்டு. விளியாக்கொண்டு (சீவக. 2691). 2. Song; சொல். தீவிளி (திவ். திருமாலை, 30). 3. Word, speech; கொக்கரிப்பு. எடுத்தணர் விளியும் சங்கும் (சீவக. 447). 4. Shout of excitement, frenzy or joy; அழைப்பு. (பிங்.) 5. Call; எட்டாம் வேற்றுமை. விளியெனப் படுப (தொல். சொல். 114). 6. (Gram.) Vocative case; See இளி3, 5. (யாழ். அக.) The fifth note of the gamut.
Tamil Lexicon
s. a call, அழைப்பு; 2. the vocative case, எட்டாம் வேற்றுமை.
J.P. Fabricius Dictionary
viḷi
n. விளி2-.
1. Sound;
ஓசை. வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும் (பெரும்பாண். 300).
2. Song;
இசைப்பாட்டு. விளியாக்கொண்டு (சீவக. 2691).
3. Word, speech;
சொல். தீவிளி (திவ். திருமாலை, 30).
4. Shout of excitement, frenzy or joy;
கொக்கரிப்பு. எடுத்தணர் விளியும் சங்கும் (சீவக. 447).
5. Call;
அழைப்பு. (பிங்.)
6. (Gram.) Vocative case;
எட்டாம் வேற்றுமை. விளியெனப் படுப (தொல். சொல். 114).
viḷi
n. இளி3.
The fifth note of the gamut.
See இளி3, 5. (யாழ். அக.)
DSAL