Tamil Dictionary 🔍

சவி

savi


ஒளி ; அழகு ; நேர்மை ; வலிமை ; சுவை ; செல்வி ; சரமணிக்கோவை ; திருவிழா ; பலன் ; மிளகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளி. சவிகொள் பொன்முத்த மென்கோ (திவ். திருவாய்.3, 4, 4). 1. Light, splendour; அழகு. (பிங்.) 2. Beauty; விழா. (பிங்.) 8. Festivals சரமணிக்கோவை. சவி மூன்றுவடம் உடையன (S. I. I. II, 210). 7. Girdle with strings of beads or bells; செவ்வி. சவி மதுத் தாம மார்பின் (சீவக. 2292). 6. Freshness; சுவை. (பிங்.) 5. Taste; வல்லமை. அடியிடச் சவியிலாதே முடங்குவன் (குற்ற. தல. மந்தமா. 73). 4. Energy, strength; நேர்மை. அடியிடச் சவியிலாதே முடங்குவன் (குற்ற. தல. மந்தமா. 73). 3. Rectitude, propriety, equity;

Tamil Lexicon


light, splendour, ஒளி; 2. beauty, அழகு; 3. a string of beads or bells. சரமணிக்கோவை; 4. strength, ability, பலம்; 5. festival, திருவிழா.

J.P. Fabricius Dictionary


, [cavi] ''s.'' Light, lusture, splendor, bril liance, பிரகாசம். 2. Beauty, fairness, அ ழகு. ''(p.)'' W. p. 334. CHAVI. 3. A girdle of a number of strings of beads or bells, சரமணிக்கோவை. (சது.) 4. Rectitude, truth, correctness, fairness, propriety, செ வ்வை. 5. ''[prov. limited.]'' Ability, strength, பலம்.

Miron Winslow


cavi,
n. chavi.
1. Light, splendour;
ஒளி. சவிகொள் பொன்முத்த மென்கோ (திவ். திருவாய்.3, 4, 4).

2. Beauty;
அழகு. (பிங்.)

3. Rectitude, propriety, equity;
நேர்மை. அடியிடச் சவியிலாதே முடங்குவன் (குற்ற. தல. மந்தமா. 73).

4. Energy, strength;
வல்லமை. அடியிடச் சவியிலாதே முடங்குவன் (குற்ற. தல. மந்தமா. 73).

5. Taste;
சுவை. (பிங்.)

6. Freshness;
செவ்வி. சவி மதுத் தாம மார்பின் (சீவக. 2292).

7. Girdle with strings of beads or bells;
சரமணிக்கோவை. சவி மூன்றுவடம் உடையன (S. I. I. II, 210).

8. Festivals
விழா. (பிங்.)

DSAL


சவி - ஒப்புமை - Similar