Tamil Dictionary 🔍

சீவுளி

seevuli


இழைப்புளிவகை: பலகைசுரண்டி என்னும் கருவி ; மெருகிடுங் கருவிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழைப்புளிவகை. 1. Blockplane; மெருகிடுங்கருவி வகை. (W.) 2. Burnishing stick பலகை சுரண்டி என்ற கருவி. Loc. Scraper;

Tamil Lexicon


ஒருகருவி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A plane, சீவுகிறவுளி. 2. A burnishing stick, மெருகிடுகிறவுளி. 3. A polishing iron, இழைப்புளி.

Miron Winslow


cīvuḷi,
n. id. + உளி.
1. Blockplane;
இழைப்புளிவகை.

2. Burnishing stick
மெருகிடுங்கருவி வகை. (W.)

cīvuḷi
n. சீவு-+.
Scraper;
பலகை சுரண்டி என்ற கருவி. Loc.

DSAL


சீவுளி - ஒப்புமை - Similar