Tamil Dictionary 🔍

சவுளி

savuli


சீலை , வேட்டி முதலிய துணிச்சரக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சவளி கலைச்சவுளித் தலைக்குலவி (திருப்பு.123).

Tamil Lexicon


s. see சவளி.

J.P. Fabricius Dictionary


cavuḷi,
n. [Tu. janḷi.]
See சவளி கலைச்சவுளித் தலைக்குலவி (திருப்பு.123).
.

DSAL


சவுளி - ஒப்புமை - Similar