Tamil Dictionary 🔍

மழுக்கம்

malukkam


கூரின்மை ; நிலைமைத்தாழ்வு ; ஒளிமழுங்குகை ; விவேகமின்மை ; மொட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மொட்டை. Loc. 5. Baldness; கூரின்மை. 1. Bluntness, want of edge; விவேகக்குறைவு. 4. Dullness of intellect, as from age or disease; நிலைமைத் தாழ்வு. (W.) 2. Reduced circumstances; ஒளிமழுங்குகை. 3. Dimness; cloudiness; obscurity, as of the sun in an eclipse; fading, as of colour;

Tamil Lexicon


s. (மழுங்கு) bluntness, கூரின் மை; 2. dimness, dulness; மங்கல்; 3. depression of circumstances.

J.P. Fabricius Dictionary


, [mẕukkm] ''s.'' Bluntness, want of edge, கூரின்மை--oppos. to துலக்கம். 2. Depression of circumstances, தாழ்வு. 3. Dimness, clou diness, obscurity--as of the sun in an eclipse, &c., ஒளிமழுங்குகை. 4. Fading as a color, the brightness of a jewel, or the glory of a state, காந்திமங்குகை. 4. Dulness of intellect from age or disease, விவேகமின் மை; [''ex'' மழுங்கு, ''v.'']

Miron Winslow


maḻukkam
n. மழுங்கு-.
1. Bluntness, want of edge;
கூரின்மை.

2. Reduced circumstances;
நிலைமைத் தாழ்வு. (W.)

3. Dimness; cloudiness; obscurity, as of the sun in an eclipse; fading, as of colour;
ஒளிமழுங்குகை.

4. Dullness of intellect, as from age or disease;
விவேகக்குறைவு.

5. Baldness;
மொட்டை. Loc.

DSAL


மழுக்கம் - ஒப்புமை - Similar