சுழிதல்
sulithal
சுழிபோல வளைதல் ; முகஞ்சுருங்குதல் ; கபடமாதல் ; மனங்கலங்குதல் ; இறத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெறுப்பு முதலியவற்றின் குறியாக முகஞ் சுருங்குதல் தழலுமிழ்ந்தும் மதம்பொழிந்தும் முகஞ்சுழிய (தேவா. 1148, 7). 2. To be contracted, screwed up, as one's face in disgust; கபடமாதல். சுழியப் பேசினான். (J.) 3. To be cunning, guileful; மனங்கலங்குதல் வரிவிழிகொண்டு சுழியவெறிந்து (பட்டினத் திருப்பா உடற். 3). 4. To be distracted, agitated; இறத்தல். அவன் சுழிந்துவிட்டான். Loc. 5. To die; சுழிபோல் வளைவாதல். சுழியுங் குஞ்சிமிசை (கம்பரா.எழுச்சி.34). 1.To become curved, curled, involved; to form eddies, as on the surface of water;
Tamil Lexicon
, ''v. noun.'' Curling.
Miron Winslow
cuḻi-,
4 v. intr. [T. sudiyu, K. suḷi, M. cuḻi.]
1.To become curved, curled, involved; to form eddies, as on the surface of water;
சுழிபோல் வளைவாதல். சுழியுங் குஞ்சிமிசை (கம்பரா.எழுச்சி.34).
2. To be contracted, screwed up, as one's face in disgust;
வெறுப்பு முதலியவற்றின் குறியாக முகஞ் சுருங்குதல் தழலுமிழ்ந்தும் மதம்பொழிந்தும் முகஞ்சுழிய (தேவா. 1148, 7).
3. To be cunning, guileful;
கபடமாதல். சுழியப் பேசினான். (J.)
4. To be distracted, agitated;
மனங்கலங்குதல் வரிவிழிகொண்டு சுழியவெறிந்து (பட்டினத் திருப்பா உடற். 3).
5. To die;
இறத்தல். அவன் சுழிந்துவிட்டான். Loc.
DSAL