சதளம்
sathalam
கூட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூட்டம். சனசதளம். (R.) Multitude;
Tamil Lexicon
s. (ச+தளம் quantity), a multitude, கூட்டம். சதளம் எழுந்து வருகிறது, a large force approaches. சதளமாயிருக்கிறவன், சதளக்காரன், one who has a numerous family. சனசதளம், a multitude of people.
J.P. Fabricius Dictionary
கூட்டம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cataḷam] ''s.'' A multitude, கூட்டம்; [''ex'' ச, collective, ''et'' தளம், quantity.]
Miron Winslow
cataḷam,
n. cf. sadas.
Multitude;
கூட்டம். சனசதளம். (R.)
DSAL