சாளம்
saalam
குங்கிலியம் , மணல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலகணி. மலயத் தனிக்கால் வரசாளந்தைவந் துலவ (சொக்கநா. உலா, 42). Window குங்கிலியம். (மூ. அ.) Dammer resin; மணல். (சங். அக.) Sand;
Tamil Lexicon
, [cāḷam] ''s.'' A kind of resin from the Sál tree, Shorea robusta, குங்கிலியம். 2. Sand, மணல். ''(M. Dic.)''
Miron Winslow
cāḷam,
n. sāla.
Dammer resin;
குங்கிலியம். (மூ. அ.)
cāḷam,
n.
Sand;
மணல். (சங். அக.)
cāḷam
n. perh. jāla. cf. சாளரம்.
Window
பலகணி. மலயத் தனிக்கால் வரசாளந்தைவந் துலவ (சொக்கநா. உலா, 42).
DSAL