சோளம்
cholam
ஒரு தானியவகை ; சங்கஞ்செடி ; காண்க : சோழம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சோழம். Loc. ஒருவகைத் தானியம். (பதார்த்த.1399). 1.[T.tjonna,k.Tu.jōḷa, M.cōḷam.] Maize, great millet, sorghum vulgare ; See இசங்கு.(L.) 2. Mistletoe berry thorn.
Tamil Lexicon
சோளன் s. a kind of gram, great millet, maize. சோளக் கதிர், the spike of சோளம். சோளச் சோறு, boiled maize. சோளத் தட்டை, -தட்டு, maize stalks. காக்காய்ச் சோளம், a variety of smaller kind. செஞ்சோளம், another variety of a large kind. மக்காச் (மொக்காச்) சோளம், maize, Indian corn, (probably as coming from Mecca or Mocca) முத்துச் சோளம், a large kind resembling pearls.
J.P. Fabricius Dictionary
, [cōḷm] ''s.'' A kind of gram, great millet, ஓர்பயிர், Holcus saccharatus, ''L. (c.)'' 2. ''(M. Dic.)'' The சங்கு shrub.
Miron Winslow
cōḷam,
n.
1.[T.tjonna,k.Tu.jōḷa, M.cōḷam.] Maize, great millet, sorghum vulgare ;
ஒருவகைத் தானியம். (பதார்த்த.1399).
2. Mistletoe berry thorn.
See இசங்கு.(L.)
cōḷam,
n.
See சோழம். Loc.
.
DSAL