சம்
sam
நிறைவு மிகுதி சிறப்பு முதலிய பொருளில்வரும் வடமொழியிடைச் சொல். A sanskrit particle meaning completeness, abundance or excellence, used as prefix, as in சந்தோஷம். வடமொழித்தொடரின் தொடக்கத்தில் சுகப்பொருளில் வரும் வடசொல். (இலக். அக.) A sanskrit word meaning prosperity, used as a prefix, as in சங்கரன்;
Tamil Lexicon
suffix denoting; that which is born, generated (as in அண்டசம், animals produced from eggs); 2. prefix signifying function or fulness (as in சம்பந்தம், copulation, சம்பூர் ணம், fulness).
J.P. Fabricius Dictionary
, [cam] ''s.'' Sanscrit suffix, generally to nouns of Sanscrit origin, denoting that which is born, generated, produced, &c. --as மலயசம், சராயுசம், அண்டசம், சுவேதசம், பங் கசம், வனசம், &c. W. p. 336.
Miron Winslow
cam,
n. šam.
A sanskrit word meaning prosperity, used as a prefix, as in சங்கரன்;
வடமொழித்தொடரின் தொடக்கத்தில் சுகப்பொருளில் வரும் வடசொல். (இலக். அக.)
cam
part . sam.
A sanskrit particle meaning completeness, abundance or excellence, used as prefix, as in சந்தோஷம்.
நிறைவு மிகுதி சிறப்பு முதலிய பொருளில்வரும் வடமொழியிடைச் சொல்.
DSAL