சரளம்
saralam
எளிது ; தடையின்மை ; ஒழுங்கு ; சீமைத் தேவதாரு ; சிவதைக்கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Indian jalap. See சிவதை. (மலை.) சுலபம். 1. Facility, ease; தடையின்மை. (J.) 2. Freedom from obstruction; ஒழுங்கு. (சது.) 3. Order, regularity; . 4. See சரளதேவதாரம். மாதவி சரள மெங்கும் (பெரியபு. நாட்டு. 29).
Tamil Lexicon
s. honesty, uprightness, நேர்மை; 2. order, regularity, ஒழுங்கு; 3. freedom from obstruction, சரா ளம்; 4. Indian jalap, சிவதை; 5. ease, சுலபம். சரளவட்டி, low rate of interest, simple interest.
J.P. Fabricius Dictionary
ஒழுங்கு, தகுதி.
Na Kadirvelu Pillai Dictionary
, [caraḷam] ''s.'' Probity, honesty, upright ness, தகுதி. 2. Order, regularity, ஒழுங்கு. (சது.) W. p. 96.
Miron Winslow
Caraḷam,
n. sarala.
1. Facility, ease;
சுலபம்.
2. Freedom from obstruction;
தடையின்மை. (J.)
3. Order, regularity;
ஒழுங்கு. (சது.)
4. See சரளதேவதாரம். மாதவி சரள மெங்கும் (பெரியபு. நாட்டு. 29).
.
Caraḷam,
n. saralā.
Indian jalap. See சிவதை. (மலை.)
.
DSAL