Tamil Dictionary 🔍

சகளம்

sakalam


உருவத்திருமேனி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உருவத்திருமேனி. சகளமாய் வந்ததென்றுந்தீபற (திருவுந்தி.1). (šaiva.)The aspect of Siva as having form, represented by the images ;

Tamil Lexicon


s. the aspect of Siva as represented by images; 2. materiality- (ஜடத்துவம்) as opposed to spirituality (நிஷ்களம்). சகளத் திருமேனி, the body assumed by Siva. சகளநிஷ்களம், the aspect of Siva as being with form and without form, as represented by the Lingam. சகளன், Siva, as with form. சகளீகரிக்க, to assume form.

J.P. Fabricius Dictionary


வடிவம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cakaḷam] ''s.'' Materiality, as opposed to spirituality; the body, as opposed to spirit, (நிட்களம்.) சடத்துவம்; [''ex'' ச, together with, ''et'' களம் for கலை, organism, invested in the classes of கலை.] (சிவ. சி.)

Miron Winslow


cakaḷam,
n. sa-kala.
(šaiva.)The aspect of Siva as having form, represented by the images ;
உருவத்திருமேனி. சகளமாய் வந்ததென்றுந்தீபற (திருவுந்தி.1).

DSAL


சகளம் - ஒப்புமை - Similar