Tamil Dictionary 🔍

சௌளம்

chaulam


மயிர்களைதல் ; குடுமிவைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோடசசம்ஸ்காரத்திலொன்றாகிய முடிவாங்குகை. Ceremonial shaving of a male child's head, one of cōṭacacamskāram, q.v.;

Tamil Lexicon


சௌரம், s. shaving, tonsure. சௌளகல்யாணம், -கன்மம் -கருமம், the first shaving of a child's head when 3 yrs. old, except one lock, a ceremony.

J.P. Fabricius Dictionary


[cauḷam ] --சௌரம், ''s.'' Shaving. tonsure, மயிர்களைதல். W. p. 333. CHOULA.

Miron Winslow


cauḷam,
n. caula.
Ceremonial shaving of a male child's head, one of cōṭacacamskāram, q.v.;
சோடசசம்ஸ்காரத்திலொன்றாகிய முடிவாங்குகை.

DSAL


சௌளம் - ஒப்புமை - Similar