Tamil Dictionary 🔍

சலம்

salam


அசைவு ; நீர் ; சீழ்நீர் ; மூத்திரம் ; நடுக்கம் ; அசையும் அம்புக்குறி ; இயங்குதிணை ; சுழற்சி ; தணியாக் கோபம் ; கோபம் ; பொய்ம்மை ; வஞ்சனை ; பட்சபாதம் ; தீச்செயல் ; மாறுபாடு ; போட்டி ; முள்ளம்பன்றியின் முள் இலாமிச்சை ; பிடிவாதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பட்சபாதம். சார்ந்தாரைக் காத்துஞ் சலமிலனாய் (சி. போ. சிற். 10, 2, 2). 6. Partiality; தீயசெயல். சலத்தாற் பொருள்செய் தேமாக்கல் (குறள், 660). 7. Evil deed; மாறுபாடு. சலம்புகன்று சுறவுக்கலித்த (மதுரைக். 112). 8. Hostility, conflict; போட்டி. சலங் கொண்டு மலர்சொரியும் (திவ். பெரியதி. 3, 9, 1). 9. Competition, rivalry; பிடிவாதம். சலம்பிடிக்க. (w.) 10. Obstinacy, tenacity; . See சலலம். (பிங்.) இலாமிச்சை. (தைலவ.தைல. 6) Cuscus; சொல்லு வோனுடைய கருத்துக்கு வேறானபொருளைக் கற்பித்துக் கொண்டு பழித்துரைக்கையாகிய நிக்கிதகத்தானம். (பிரபோத. 42, 5.) 5. (Nyāya.) Criticism by preverting the sense of a word, ascribing to it a sense not intended by the speaker, one of the sicteen catergories of Indian Logic; வஞ்சனை. சலப்படையா னிரவிற் றக்கிய தெல்லாம் (பரிபா. 6, 57). 4. Deception, trickery; பொய்மை. சலம் புணர் கொள்கை (சிலப். 9, 69). 3. Falsehood; கோபம். சந்திரற் குவமை சான்ற வதனத்தாள் சலத்தை நோக்கி (கம்பரா. மாரீச. 240). 2. Anger; தணியாக்கோபம். சலம்புரிதண்டு (பரிபா.15, 58). 1. Malice, cherished anger; இயங்குதினை (பி. வி. 11.) 4. The category of movables; சுழற்சி. சலம் வருங் குயவன திகிரி (கம்பரா. இராவணன்வதை. 63). 3. Motion, revolution, as of a wheel; அசையும் அம்புக்குறி. இலக்கமவை ... சலநிச்சலமெனச் சொல்வகையே (பாரத. வாரண. 56). 2. Moving target for an arrow, one of four ilakku, q.v.; நடுக்கம். (உரி. நி.); 1. Trembling, quivering, wavering; முத்திரம் மலசலம் 3. Urine; நீர். துவர்பலவூட்ச் சலங்குடைவார் (பிரிபா. 10, 90). 1. Water; சீழ்நீர். 2. Pus;

Tamil Lexicon


s. motion, அசைவு; 2. obstinacy, persistancy, வைராக்கியம்; 3. implacable hatred, கோபம்; 4. (ஜலம்) water, நீர்; 5. urine, சிறுநீர்; 6. serum, matter, pus, புண்ணீர்; 7. competition, போட்டி; 8. trembling, quivering, நடுக்கம்; 9. deception, வஞ்சனை; 1. falsehood, பொய். சலகண்டம், accident from water such as flood, drowning etc; 2. profuseness of perspiration. சலகை, a boat; a raft (as going on water.) சலக்கடுப்பு, strangury, நீர்க்கடுப்பு. சலக்கழிச்சல், looseness; a kind of diabetes. சலக்கிரீடை, sporting in water. சலக்குடல், சலப்பை, சலாசயம், the urinary bladder. சலங்கோக்க, to be imbibed or absorbed (as matter in a boil.) சலசந்தி, a strait. சலசபம், a propitiatory rite to procure rain. சலசம், (lit. that which is born in water) the lotus; 2. the pearl; 3. moss, பாசி. சலசலோசனன், சலசவிலோசனன், Vishnu as having lotus-like eyes. சலசரம், fish; 2. Pisces of the Zodiac; 3. a rafter, a boat. சலசாதி, aquatic creatures. சலசூசி, சலசர்ப்பிணி, a leech, நீரட்டை. சலசூத்திரம், water-works, hydraulics. சலஸ்தம்பம், சலத்தம்பனம், stopping the water by enchantment. சலஸ்தம்பவாதம், dysury, painful discharge of urine. சலஞ்சாதிக்க, to affirm or deny obstinately; 2. to cherish or harbour malice. சலதம், cloud as giving water. சலதரங்கம், a wave, அலை; 2. musical cups filled with varying quantities of water & played with sticks. சலதரம், cloud; 2. a pond, a lake; 3. an ocean. சலதாரி, Siva as having the Ganges on His head. சலதாரை, சலத்துவாரம், a drain, a water-course; 2. urinary passage, urethra. சலதி, a false woman. சலதி, சலநிதி, a sea, an ocean. சலதோஷம், a cold, catarrh. சலபாதை, சலவாதி, urinary impulse, evacuations by stool. பெரிய சலவாதிக்குப்போக, to go to stool (opp. to சின்ன சலவாதிக்குப் போக, to make water). சலபானம் பண்ண, to drink water. சலம் பிடிக்க, to collect (as matter in a boil); 2. to be firmly resolved, to pursue a work. சலம்பிதுக்க, to squeeze out matter from a boil. சலம்புரி, conch, சங்கு. சலப்பிரளயம், inundation, deluge. சலம்விட, to pass or void urine. சலவன், a deceitful person; 2. an enemy; 3. an angry person. சலவாழைக்காய், சலபுட்பம், fish. சலாசயம், சலப்பை, the bladder. சலோதரம், dropsy.

J.P. Fabricius Dictionary


, [calam] ''s.'' Water, நீர். 2. ''(fig.)'' Serum, or water from a wound, புண்ணீர். 3. Urine, சிறுநீர். ''(c.)'' W. p. 342. JALA. 4. Motion, mobility, wavering, அசைவு. W. p. 321. CHALA. 5. Persistency, obstinacy, circum vention, chicanery, வைராக்கியம். 6. False hood, பொய். 7. Malice, implacable hatred, cherished anger, revenge--as சளம், தணியாக் கோபம். W. p. 334. CH'HALA. 8. A por cupine's quills, பன்றிமுள். W. p. 833. S'ALA.

Miron Winslow


clam,
n. jala.
1. Water;
நீர். துவர்பலவூட்ச் சலங்குடைவார் (பிரிபா. 10, 90).

2. Pus;
சீழ்நீர்.

3. Urine;
முத்திரம் மலசலம்

calam,
n. cala.
1. Trembling, quivering, wavering;
நடுக்கம். (உரி. நி.);

2. Moving target for an arrow, one of four ilakku, q.v.;
அசையும் அம்புக்குறி. இலக்கமவை ... சலநிச்சலமெனச் சொல்வகையே (பாரத. வாரண. 56).

3. Motion, revolution, as of a wheel;
சுழற்சி. சலம் வருங் குயவன திகிரி (கம்பரா. இராவணன்வதை. 63).

4. The category of movables;
இயங்குதினை (பி. வி. 11.)

calam
n. chala.
1. Malice, cherished anger;
தணியாக்கோபம். சலம்புரிதண்டு (பரிபா.15, 58).

2. Anger;
கோபம். சந்திரற் குவமை சான்ற வதனத்தாள் சலத்தை நோக்கி (கம்பரா. மாரீச. 240).

3. Falsehood;
பொய்மை. சலம் புணர் கொள்கை (சிலப். 9, 69).

4. Deception, trickery;
வஞ்சனை. சலப்படையா னிரவிற் றக்கிய தெல்லாம் (பரிபா. 6, 57).

5. (Nyāya.) Criticism by preverting the sense of a word, ascribing to it a sense not intended by the speaker, one of the sicteen catergories of Indian Logic;
சொல்லு வோனுடைய கருத்துக்கு வேறானபொருளைக் கற்பித்துக் கொண்டு பழித்துரைக்கையாகிய நிக்கிதகத்தானம். (பிரபோத. 42, 5.)

6. Partiality;
பட்சபாதம். சார்ந்தாரைக் காத்துஞ் சலமிலனாய் (சி. போ. சிற். 10, 2, 2).

7. Evil deed;
தீயசெயல். சலத்தாற் பொருள்செய் தேமாக்கல் (குறள், 660).

8. Hostility, conflict;
மாறுபாடு. சலம்புகன்று சுறவுக்கலித்த (மதுரைக். 112).

9. Competition, rivalry;
போட்டி. சலங் கொண்டு மலர்சொரியும் (திவ். பெரியதி. 3, 9, 1).

10. Obstinacy, tenacity;
பிடிவாதம். சலம்பிடிக்க. (w.)

calam,
n. šala.
See சலலம். (பிங்.)
.

calam,
n. perh. jalāaya.
Cuscus;
இலாமிச்சை. (தைலவ.தைல. 6)

DSAL


சலம் - ஒப்புமை - Similar