சலாம்
salaam
வணக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வந்தனம். மாலயன்... சலாமிடு (திருப்பு.189). Salutation;
Tamil Lexicon
s. (Hind. or Arab.) a word of salutation, salam, வந்தனம். சதாம்செய்ய, சொல்ல, --பண்ண, to salute by lifting the hand up to the forehead. சலாந்தரு, a saluting pose in dancing.
J.P. Fabricius Dictionary
வணக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [clām] ''s. (Arab.)'' Peace, prosperity; a term of salutation, salam, வந்தனம். ''(c.)''
Miron Winslow
calām,
n. U. salām.
Salutation;
வந்தனம். மாலயன்... சலாமிடு (திருப்பு.189).
DSAL