Tamil Dictionary 🔍

செலம்

selam


நீர் ; இலாமிச்சைப்புல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர். செலசரமாகிய பலவும் (கம்பரா. சடாயுகாண். 28). 1. Water; . 2. cf. jalāšaya. Cuscuss grass. See இலாமிச்சை. (சங். அக.)

Tamil Lexicon


s. the cuscus, வெட்டிவேர்.

J.P. Fabricius Dictionary


, [celm] ''s.'' The cuscus, வெட்டிவேர், Andropogon muricatum, ''L.'' See செலியம்.

Miron Winslow


celam,
n. jala.
1. Water;
நீர். செலசரமாகிய பலவும் (கம்பரா. சடாயுகாண். 28).

2. cf. jalāšaya. Cuscuss grass. See இலாமிச்சை. (சங். அக.)
.

DSAL


செலம் - ஒப்புமை - Similar