சைலம்
sailam
மலை ; சேலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேலை. (யாழ்.அக.) Saree மலை. Mountain hill;
Tamil Lexicon
சயிலம், s. a mountain, மலை; 2. rockiness, கல்லுள்ளது. சைலசிருங்கம், the summit of a mountain. சைலபதி, the Himalayas. சைலாந்திரம், a cave in a mountain.
J.P. Fabricius Dictionary
, [cailam] ''s.'' Mountain, மலை. 2. Rocki ness, கல்லுள்ளது. See சயிலம்.
Miron Winslow
cailam,
n. šaila.
Mountain hill;
மலை.
cailam,
n. cēla.
Saree
சேலை. (யாழ்.அக.)
DSAL