சேலம்
saelam
ஆடை ; ஓரூர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடை. அவள் சேலந்திருத்தி (பெருங்.வத்தவ.12, 97). Cloth; ஓர் ஊர். சேலங்கைக் கொண்டு (ஒருதுறைக்.2). Salem town;
Tamil Lexicon
s. the town of Salem; 2. (Sans.) cloth, female cloth.
J.P. Fabricius Dictionary
ஓரூர்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cēlm] ''s.'' The town of Salem, ஓர்நாடு.
Miron Winslow
cēlam,
n. cēla.
Cloth;
ஆடை. அவள் சேலந்திருத்தி (பெருங்.வத்தவ.12, 97).
cēlam,
n. prob. சேரலன்1.
Salem town;
ஓர் ஊர். சேலங்கைக் கொண்டு (ஒருதுறைக்.2).
DSAL