Tamil Dictionary 🔍

சாலம்

saalam


கூட்டம் ; மதில் ; ஆச்சா ; பலகணி ; வலை ; பூவரும்பு ; கல்வி ; தாழ்வாரம் ; பெருமை ; வஞ்சகம் ; மாயவித்தை ; நடிப்பு ; சபை ; அகலம் ; குறளை ; மருத்துவநூல் ; கொடிமரம் ; வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடிப்பு. சாலமென்ன சொல்லுவேன் (பணவிடு. 316). 2. Artfulness, pretence; . See சாலப்பு வைத்தியநூல். (w.) 10. cf. sāra. Medical science; See ஆச்சா. (பிங்.) 2. Sal. See மரா. 3. Ceylon ebony. மரம். (W.) 4. Tree; அகலம். (அக. நி.) Width; . 1. See சாலவித்தை. மதில். (பிங்.) 1. Surrounding wall, fortress; கூட்டம். திரிந்தன சாலமீன் சாலம் (கம்பரா. வருணனை. 25). 3. Multitude, company, flock. herd, shoal; சபை. (பிங்.) 4. Assembly, court; வலை. அளப்பில் சாலம் வீசிநின் றீர்த்திடும் (கந்தபு. திருநகரப். 18). 5. [T. jāla.] Net; பலகணி. (பிங்.) 6. [T. jāla.] Latticed window; அரும்பு. (w.) 7. Flower-bud; குறளை. (பிங்.) 8. Slander; கல்வி. (திவா.) 9. cf. sāra. Learning;

Tamil Lexicon


ஜாலம், s. magic, trick, மாயவித் தை; 2. a feigned promise, purposed delay, வஞ்சகம்; 3. a net, வலை; 4. multitude, company, flock, கூட்டம்; 5.a flower-bud, அரும்பு; 6. slander, குறளை. சாலக்காரன், a hypocrite; an artful person. சாலமாலம், tricks, artifice, evasion. சாலம்பண்ண, to make a false promise without having a mind to fulfil it; to protract or delay; to play tricks. சாலவித்தை, the magical art. இந்திரஜாலம், legerdemain, jugglery.

J.P. Fabricius Dictionary


, [cālam] ''s.'' Magic, conjuration, மாயா வித்தை. 2. Trick, artifice, deception, வஞ்ச கம். ''(c.)'' 3. Multitude, company, assem blage, கூட்டம். 4. A flock, herd, shoal, விலங்கின்கூட்டம். 5. A net, வலை. 6. A latticed window, a looplet, பலகணி. 7. A flower bud, இளம்பூவரும்பு. W. p. 348. JALA. 8. Pride, arrogance, இறுமாப்பு. 9. A surrounding wall, a fortress, &c., அரண். 1. The ஆச்சா tree. 11. A tree in general, மரப்பொது. W. p. 921. SALA. 12. Variety, modifications in the form assumed by the deity in the evolutions of nature, &c., combination, சத்திசாலம். 13. ''(R.)'' The science of medicine--as சித்தர்நூல். 14. A shrub, செடி. 15. The கடம்பு tree.

Miron Winslow


cālam,
n. jāla.
1. See சாலவித்தை.
.

2. Artfulness, pretence;
நடிப்பு. சாலமென்ன சொல்லுவேன் (பணவிடு. 316).

3. Multitude, company, flock. herd, shoal;
கூட்டம். திரிந்தன சாலமீன் சாலம் (கம்பரா. வருணனை. 25).

4. Assembly, court;
சபை. (பிங்.)

5. [T. jāla.] Net;
வலை. அளப்பில் சாலம் வீசிநின் றீர்த்திடும் (கந்தபு. திருநகரப். 18).

6. [T. jāla.] Latticed window;
பலகணி. (பிங்.)

7. Flower-bud;
அரும்பு. (w.)

8. Slander;
குறளை. (பிங்.)

9. cf. sāra. Learning;
கல்வி. (திவா.)

10. cf. sāra. Medical science;
வைத்தியநூல். (w.)

cālam,
n.
See சாலப்பு
.

cālam,
n. sāla.
1. Surrounding wall, fortress;
மதில். (பிங்.)

2. Sal.
See ஆச்சா. (பிங்.)

3. Ceylon ebony.
See மரா.

4. Tree;
மரம். (W.)

cālam,
n. vi-šāla.
Width;
அகலம். (அக. நி.)

DSAL


சாலம் - ஒப்புமை - Similar