Tamil Dictionary 🔍

சவலம்

savalam


பயனுடையது ; அரைக்கால் வராகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயனுடையது. (சது.) That which is fruitful; அரைக்கால் வராகன். (C. G.) A coin = 1/8 pagoda;

Tamil Lexicon


s. same as சபலம் fruitfulness, that which is fruitful.

J.P. Fabricius Dictionary


பயன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cavalam] ''s.'' Profit, advantage, ability. See சபலம். (சது.)

Miron Winslow


cavalam,
n. sa-phala.
That which is fruitful;
பயனுடையது. (சது.)

cavalam,
n. T. tcavalamu. [K.Tu. cavala.]
A coin = 1/8 pagoda;
அரைக்கால் வராகன். (C. G.)

DSAL


சவலம் - ஒப்புமை - Similar