சீலம்
seelam
தன்மை ; ஒழுக்கம் ; நல்லுணர்வு ; நல்லொழுக்கம் ; யானையைப் பயிற்றும் நிலை ; தண்டனை ; சீந்தில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒழுக்கம். சீலம்பார்க் குரியோர்கள்(கம்பரா. ஊர்தேடு. 222). 3. Conduct, behaviour, practice; நல்லொழுக்கம். சீலமின்றி நோன்பின்றி (திருவாச. 50, 3). 2. Good conduct, character, virtue; தன்மை. கொம்ப ரும்பர்புக் கஃதே குறைப்பவர்தஞ் சீலத்தன (திருக்கோ.45). 1. Nature; . 8. Gulancha. See சீந்தில். (மலை.) தண்டனை. (சூடா.) 7. Discipline, punishment; யானையைப் பயிற்றும் நிலை. சீலக்கஞ்சி நற்போதகஞ் செல்வன (சீவக. 862). 6. Training of an elephant; நல்லுணர்வு. (சூடா.) காமத்தாற் கனலும் வெந்தீச் சீலத்தா னவிவதன்றி (கம்பரா. மாரீசன். 104). 5. Wisdom; . 4. (Buddh.) See சீலபாரமிதை. (மணி. 26, 45, அரும்).
Tamil Lexicon
s. guality, temper, குணம்; 2. good manners, morality, நன்னடை, 3. wisdom; 4. discipline, punishment; 5. gulancha, சீந்தில். சீலவான், சீலன், சீலக்காரன், (fem. சீலி) a man of good disposition and conduct.
J.P. Fabricius Dictionary
, [cīlam] ''s.'' Nature, quality, kind, manner, state, disposition, inclination, temper, குணம். 2. Good conduct, good morals, just deportment, steady and uniform ob servance of prescribed rites, நல்லொழுக்கம். 3. Right, righteousness, justice, equity, morality, distributive justice, தருமம். 4. A kind of creeper. See சீந்தில். 5. His tory, சரித்திரம். 6. Good knowledge, நல் லறிவு. (சது.)
Miron Winslow
cīlam,
n. šīla
1. Nature;
தன்மை. கொம்ப ரும்பர்புக் கஃதே குறைப்பவர்தஞ் சீலத்தன (திருக்கோ.45).
2. Good conduct, character, virtue;
நல்லொழுக்கம். சீலமின்றி நோன்பின்றி (திருவாச. 50, 3).
3. Conduct, behaviour, practice;
ஒழுக்கம். சீலம்பார்க் குரியோர்கள்(கம்பரா. ஊர்தேடு. 222).
4. (Buddh.) See சீலபாரமிதை. (மணி. 26, 45, அரும்).
.
5. Wisdom;
நல்லுணர்வு. (சூடா.) காமத்தாற் கனலும் வெந்தீச் சீலத்தா னவிவதன்றி (கம்பரா. மாரீசன். 104).
6. Training of an elephant;
யானையைப் பயிற்றும் நிலை. சீலக்கஞ்சி நற்போதகஞ் செல்வன (சீவக. 862).
7. Discipline, punishment;
தண்டனை. (சூடா.)
8. Gulancha. See சீந்தில். (மலை.)
.
DSAL