Tamil Dictionary 🔍

சூலம்

soolam


மூன்று முனைகளையுடைய ஆயுதவகை ; இடிதாங்கி ; கழு ; இரேவதிநாள் ; காண்க : வாரசூலை ; இருபத்தேழு யோகத்துள் ஒன்று ; மாட்டுக்கு இடும் சூட்டுக்குறி ; சூலைநோய் வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 6. Supposed position of šiva's trident during week-days, considered inauspicious . See வாரசூலை. முக்கவரான முனையுடைய ஆயுதவகை. ஊனக மாமழுச் சூலம் பாடி (திருவாச.9. 17). 1. Trident, the three-pronged dart of šiva; . 8. See சூலை, 1. சழ. (W.) 3. Impaling stake; மாட்டுக்கு இடுஞ் சூட்டுக்குறி. 4. Brand-mark on cattle, usually trident-shaped; இரேவதி நான். (பிங்.) 5. The 27th nakṣatra; யோகமிருபத்தேழுனுள் ஒன்று. 7. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; இடிதாங்கி. ஒள்ளிலைச் சூல ... மாடம் (சீவக. 2527). 2. Lightning-rod, as three-pronged;

Tamil Lexicon


s. a weapon, especially the trident, ஆயுதம்; 2. the 27th lunar asterism, ரேவதி; 3. a superstitious impediment for journeying. சூலக்கல், a boundary stone bearing the mark of சூலம். சூலக்காளை, a bull branded with trident mark; 2. a loafer. சூலக்குறடு, an instrument for branding cattle, சூட்டுக்கோல். சூலபாணி, சூலாயுதன், Siva, as holding the trident. சூலாயுதம், சூலவேல், the trident weapon. சூலி, s. Durga as holding the trident; 2. Siva. சூலினி, Parvathi or Durga, as holding the trident.

J.P. Fabricius Dictionary


, [cūlam] ''s.'' The trident, as a weapon; the three pronged dart or trident of Siva, ஓராயு தம். 2. An Instrument for impaling, கழு. 3. The spear on the top of a banner, கொடி த்தலைச்சூலம். 4. One of the twenty-seven astrological yogas, இருபத்தேழ்யோகத்தொன்று. W. p. 855. S'OOLA. 5. The twenty seventh or last lunar mansion, இரேவ திநாள். 6. The supposed position of the trident of Siva, at any given time, accord ing to the days of the week; during which it is considered unlucky to set out on a journey in the direction in which it lies, and the reverse, வாரசூலம்--Thus, திங்கள் சனிகிழக்கேசூலம், On Monday and Saturday, to go Eastward; செவ்வாய்புதன் வடக்கேசூலம், Tuesday and wednesday to the North; வெள்ளிஞாயிறுமேற்கேசூலம், Sunday and Friday to the West; வியாழந்தெற்கேசூலம், Thursday to the South, is unlucky.

Miron Winslow


cūlam,
n. šūla.
1. Trident, the three-pronged dart of šiva;
முக்கவரான முனையுடைய ஆயுதவகை. ஊனக மாமழுச் சூலம் பாடி (திருவாச.9. 17).

2. Lightning-rod, as three-pronged;
இடிதாங்கி. ஒள்ளிலைச் சூல ... மாடம் (சீவக. 2527).

3. Impaling stake;
சழ. (W.)

4. Brand-mark on cattle, usually trident-shaped;
மாட்டுக்கு இடுஞ் சூட்டுக்குறி.

5. The 27th nakṣatra;
இரேவதி நான். (பிங்.)

6. Supposed position of šiva's trident during week-days, considered inauspicious . See வாரசூலை.
.

7. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.;
யோகமிருபத்தேழுனுள் ஒன்று.

8. See சூலை, 1.
.

DSAL


சூலம் - ஒப்புமை - Similar