Tamil Dictionary 🔍

சலசலத்தல்

salasalathal


ஓர் ஒலிக்குறிப்பு ; ஓயாமற்பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சலசலவென ஒலித்தல். பச்சோலை சலசலத்து (தமிழ்நா. 50). Onom 1.To rustle; ஒயாமற்பேசுதல். 2. To be talking incessantly;

Tamil Lexicon


cala-cala-,
v. intr.
Onom 1.To rustle;
சலசலவென ஒலித்தல். பச்சோலை சலசலத்து (தமிழ்நா. 50).

2. To be talking incessantly;
ஒயாமற்பேசுதல்.

DSAL


சலசலத்தல் - ஒப்புமை - Similar