Tamil Dictionary 🔍

பசபசத்தல்

pasapasathal


தினவெடுத்தல் ; முறுமுறுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முறுமுறுத்தல். (J) 2. To chatter; to grumble in a suppressed tone; to mutter; தினவெடுத்தல். (W.) 1. To itch;

Tamil Lexicon


பசபசெனல், v. n. itching, தின வெடுத்தல்; 2. chattering, அலப்பல். பசபசென்று தூற, to dizzle as rain. பசபசென்று ஊர, to itch, to crawl.

J.P. Fabricius Dictionary


pacapaca-,
11. v.intr.
1. To itch;
தினவெடுத்தல். (W.)

2. To chatter; to grumble in a suppressed tone; to mutter;
முறுமுறுத்தல். (J)

DSAL


பசபசத்தல் - ஒப்புமை - Similar