சிலுசிலுத்தல்
silusiluthal
ஒலித்தல் ; படபடவென்று பேசுதல் ; கோபித்தல் ; குளிர்வருதல் ; குளிர்ந்திருத்தல் ; தூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குளிர்ந்திருத்தல். 7. To be cool; சுரக்குளிர் வருதல். 6. To feel chill; தூறுதல். (W.) 5. To rain gently, drizzle; சுறீரென்று ஒலித்தல். (W.) 4. To make a hissing noise, as water in contact with a burning wick; கோபித்தல். Loc. 3. To get angry; படபடவென்று பேசுதல். சிற்றுணர்வே ரென்றுஞ் சிலுசிலுப்பர் (நீதிவெண். 35). 2. To rattle away, talk without restraint; ஒலித்தல். (J.) 1. To sound, as in frying;
Tamil Lexicon
சிலுசிலெனல், v. n. sounding as meat when frying or water in contact with a burning wick, சுறு சுறெனல்; 2. drizzling, தூறல்; 3. shivering with a chilly sensation, குளிரு தல்.
J.P. Fabricius Dictionary
[ciluciluttl ] --சிலுசிலெனல், ''v. n. [prov.]'' Sounding, as food when frying, ஒலி க்குறிப்பு. 2. Prattling, chattering sounds, படபடென்றுபேசுதல். 3. Detonating, crack ling--as water in contact with a burning wick, சுறுசுறெனல். 4. Raining lightly, drizzling, தூறல். 5. Having a chilly sensa tion, as in incipient fever, சிலுசிலெனக்குளிர் வருதல். ''(c.)'' சிற்றுணர்வோரென்றுஞ்சிலுசிலுப்பர். They who have learned but little are always talking. ''(p.)''
Miron Winslow
cilu-cilu-,
11 v. intr. Onom.
1. To sound, as in frying;
ஒலித்தல். (J.)
2. To rattle away, talk without restraint;
படபடவென்று பேசுதல். சிற்றுணர்வே ரென்றுஞ் சிலுசிலுப்பர் (நீதிவெண். 35).
3. To get angry;
கோபித்தல். Loc.
4. To make a hissing noise, as water in contact with a burning wick;
சுறீரென்று ஒலித்தல். (W.)
5. To rain gently, drizzle;
தூறுதல். (W.)
6. To feel chill;
சுரக்குளிர் வருதல்.
7. To be cool;
குளிர்ந்திருத்தல்.
DSAL