Tamil Dictionary 🔍

சலித்தல்

salithal


ஒலித்தல் ; அசைத்தல் ; மனஞ்சலித்தல் ; சோர்தல் ; வெறுத்தல் ; சல்லடையினால் சலித்தல் ; கோபங்கொள்ளுதல் ; அருவருப்புக்காட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலித்தல். (w.) To sound; அசைதல். நிலையினிற் சலியா நிலைமையானும் (கல்லா.11). 1. To move; to shake; கோபங்கொள்ளுதல். சாபம் போற் சாருந்சலித்து (ஏலாதி, 60). To get angry; மனஞ் சஞ்சலப்படுதல். சலிக்க மன்னையும் (திருவிளை. விருத்த. 9). 2. To be troubled in mind, distressed; சோர்தல். மூவர்க்குஞ் சலியாத வுரனும் (உபதேசகா. சூராதி. 71). 3. To be weary, tired; to become exhausted; அருவருப்புகாட்டுதல். Loc.--tr. 4. To show or express disgust; வெறுத்தல். 1. To hate; to be disgusted with; சல்லடையாற் சலித்தல். 2. [T. tjallicu, K. jallisu.] To sift;

Tamil Lexicon


, ''v. noun.'' Moving, அசைதல், 2. Sounding, ஒலித்தல். ''(p.)''

Miron Winslow


cali-,
v. cal. intr.
1. To move; to shake;
அசைதல். நிலையினிற் சலியா நிலைமையானும் (கல்லா.11).

2. To be troubled in mind, distressed;
மனஞ் சஞ்சலப்படுதல். சலிக்க மன்னையும் (திருவிளை. விருத்த. 9).

3. To be weary, tired; to become exhausted;
சோர்தல். மூவர்க்குஞ் சலியாத வுரனும் (உபதேசகா. சூராதி. 71).

4. To show or express disgust;
அருவருப்புகாட்டுதல். Loc.--tr.

1. To hate; to be disgusted with;
வெறுத்தல்.

2. [T. tjallinjcu, K. jallisu.] To sift;
சல்லடையாற் சலித்தல்.

cali-,
11 v. intr. chala.
To get angry;
கோபங்கொள்ளுதல். சாபம் போற் சாருந்சலித்து (ஏலாதி, 60).

cali-,
11 v. intr. jhala.
To sound;
ஒலித்தல். (w.)

DSAL


சலித்தல் - ஒப்புமை - Similar