Tamil Dictionary 🔍

மலமலத்தல்

malamalathal


ஓர் ஒலிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலமலென்றொலித்தல். To produce the sound of bubbling or flowing abundantly;

Tamil Lexicon


மலமலெனல், v. n. sounding as a boiling liquid, or flowing as tears.

J.P. Fabricius Dictionary


[mlmlttl ] --மலமலெனல், ''v. noun.'' Sounding as a boiling liquid, or flowing as tears, ஒலிக்குறிப்பு. ''(c.)''

Miron Winslow


mala-mala-
11 v. intr. மலமலெனல்.
To produce the sound of bubbling or flowing abundantly;
மலமலென்றொலித்தல்.

DSAL


மலமலத்தல் - ஒப்புமை - Similar