Tamil Dictionary 🔍

சூசித்தல்

soosithal


சுருக்குதல் ; குறிப்பித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சூசிப்பி-. சுருக்குதல். முன்னோர் விரிவாகவுரைத்ததை நான் சூசித்துக் கூறினேன் (சி.சி.2, 61, சிவாக்.). 1.To summarise, state briefly ;

Tamil Lexicon


cūci-,
11 v. tr. sūc.
1.To summarise, state briefly ;
சுருக்குதல். முன்னோர் விரிவாகவுரைத்ததை நான் சூசித்துக் கூறினேன் (சி.சி.2, 61, சிவாக்.).

See சூசிப்பி-.
.

DSAL


சூசித்தல் - ஒப்புமை - Similar