சலங்கு
salangku
கட்டுப்படகு ; முத்துச் சலாபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டுப்படகு. (w.) 1. Small boat, barge, coasting vessel; முத்துச்சலாபம். Loc. 2. Pearl-fishery;
Tamil Lexicon
s. a small boat, கட்டுப்படவு; 2. pearl-fishery. சலங்காள், a rower of a boat. சலங்குக்காரர், boat's people; pearldivers. சலங்குநடை, a trip with a boat. சலங்குபறிக்க, to unload a boat.
J.P. Fabricius Dictionary
கட்டுப்படவு.
Na Kadirvelu Pillai Dictionary
, [calangku] ''s. [among boatmen.]'' A small boat, a lighter, a barge, கட்டுப்படவு; [''ex Sa. Jalanga,'' that which goes or moves on water.]
Miron Winslow
calaṅku,
n. cf. சிராங்கு. cf. jala-ga.
1. Small boat, barge, coasting vessel;
கட்டுப்படகு. (w.)
2. Pearl-fishery;
முத்துச்சலாபம். Loc.
DSAL