Tamil Dictionary 🔍

சலாங்கு

salaangku


பொய்யாப்புள் ; கொசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய்யாப்புள். 1. Rail, water-fowl; கொதுகு. 2. Gnat, mosquito;

Tamil Lexicon


, [calāngku] ''s.'' A species of water bird, the gallinite, பொய்யாப்புள். (நிக.) ''(p.)'' The proper spelling would be சலாங்கு. W. p. 344. JALARANKU.

Miron Winslow


calāṅku,
n. perh. jala-raṅka. (பிங்.)
1. Rail, water-fowl;
பொய்யாப்புள்.

2. Gnat, mosquito;
கொதுகு.

DSAL


சலாங்கு - ஒப்புமை - Similar