சுங்கு
sungku
ஆடையில் தொங்கவிட்டுக் கட்டும் மூலை ; ஆடையின் கொய்சகம் ; சடைக்குச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சடைக்குச்சு. 3. Silken tassel used in plaiting girls' hair; ஆமையின் கொய்சகம். சுங்குவிட்டுக் கட்டுகிறாள். (W.) 2. Pleat of fold or a garment; ஆடையில் தொங்கவிட்டுக் கட்டும் மூலை. 1. End of a cloth left hanging out in dressing;
Tamil Lexicon
s. (Tel.) a plait or fold of garment, கொய்சகம்; 2. silken tassel used in plaiting girl's hair, சடைக் குஞ்சம். சுங்கு வைத்துக் கட்ட, to let down a fold of garment.
J.P. Fabricius Dictionary
மடிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [cungku] ''s. (Tel.)'' A plait or fold of a garment, சீலையின்கொய்சகம். 2. The end of a twisted head-kerchief, &c., sometimes left standing out, முன்றானைமூலை. ''(c.)''
Miron Winslow
cuṅku,
n.T. tcuṅgu. [K. cuṅgu.]
1. End of a cloth left hanging out in dressing;
ஆடையில் தொங்கவிட்டுக் கட்டும் மூலை.
2. Pleat of fold or a garment;
ஆமையின் கொய்சகம். சுங்குவிட்டுக் கட்டுகிறாள். (W.)
3. Silken tassel used in plaiting girls' hair;
சடைக்குச்சு.
DSAL